உலகம்

கனடா பிரதமருக்கு கெடு.. MPக்கள் அதிரடி

தந்தி டிவி

கனடா பிரதமருக்கு கெடு.. MPக்கள் அதிரடி

கனடா பிரதமர் பதவி விலக வேண்டுமென சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆளும் லிபரல் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வரும் நிலையில், எம்.பி.க்கள் நடத்திய கூட்டத்தில், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும், 28ஆம் தேதிக்குள் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகவும், இனி தேர்தல்களில் போட்டியிடக் கூடாது எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி, அவரிடமே கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

GEM Veeramani case | ஜெம் வீரமணி வழக்கில் திருப்பம் - ஐகோர்ட் உத்தரவு

TVK Protest | ECI | நாளை போராட்டத்தில் குதிக்கும் தவெக - கைகோர்க்கும் கம்யூ.,கள்

CM Vijay | அடிக்கல் நாட்டும் CM விஜய்.. முழு விவரம் இதோ!

CJP Protest | Delhi | திகாரில் CJP நிர்வாகிகள்?.. டெல்லியில் களேபரம்

MetturDam | மேட்டூர் அணையையே ஆட்டம் காண வைத்த எல்நினோ - அடியோடு மாற்றம்.. நடுக்கத்தில் மக்கள்