உலகம்

Canada Hindu Temples | கனடாவில் இந்து கோயில்களில் திடீர் பதற்றம்

கனடாவில் இந்து கோயில்களில் திடீர் பதற்றம்

thanthitv

கனடாவில் இந்து கோவில்கள் முற்றுகை கனடாவின் பிராம்ப்டன் மற்றும் சர்ரே பகுதிகளில் உள்ள இந்து கோவில்களை சுற்றி காலிஸ்தானி அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்ப்டனில் உள்ள திரிவேணி மந்திர் மற்றும் சர்ரேயில் உள்ள லட்சுமி நாராயண் மந்திர் ஆகிய இடங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். வழிபாட்டுத் தலங்களுக்கு முன்னால் போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கும் புதிய சட்ட மசோதா கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்