உலகம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு - ஐ.நா. அவை எதிரே ஆர்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐ. நா அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐ. நா அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட நாட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்