உலகம்

சுங்கச்சாவடியில் மோதி பேருந்து விபத்து - பயணிகள் நிலை என்ன..?

தந்தி டிவி

சுங்கச்சாவடியில் மோதிய பேருந்து விபத்து பயணிகள் நிலை என்ன..?

கடும் பனி மூட்டம் காரணமாக ரஷ்யாவின் M-4 நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் பேருந்து ஒன்று மோதி சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகியுள்ளன. லுகான்ஸ்கில் இருந்து மாஸ்கோ சென்ற இந்த பேருந்தில் 48 பேர் பயணித்த நிலையில், இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். 

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு