உலகம்

Italy | Parents | Burqa | இத்தாலி பள்ளிகளில் புர்காவிற்கு தடை

இத்தாலி பள்ளிகளில் புர்காவிற்கு தடை

thanthitv

இத்தாலி பள்ளிகளில் புர்காவிற்கு தடை

#Italy #ItalianLanguage #ItalianLanguageLearning #Parents #GovernmentAnnouncement #EducationNews #ItalyNews #LanguageLearning #BreakingNews #WorldNews #TamilNews #ThanthiTV

"இத்தாலி பள்ளிகளில் புர்காவிற்கு தடை" "இத்தாலியில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம்" "மாணவர்களின் பெற்றோர்களும் இத்தாலிய மொழி கற்க வேண்டும்" இத்தாலி நாட்டின் பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் போன்ற முகத்தை மூடும் ஆடைகளுக்குத் தடை விதிக்கவும், வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் சட்டம் கொண்டு வர உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜிஜோர்ஜியா மெலோனி அறிவித்துள்ளார். மேலும் , வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்களும் கட்டாயம் இத்தாலிய மொழியை கற்று கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இத்தாலி பள்ளிகளில் தற்போது 11.6 சதவீத அளவு வெளிநாட்டு மாணவர்கள் படித்து வரும் நிலையில், இத்தாலி பிரதமரின் இந்த அறிவிப்பு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Chennai Girl Case சென்னையில் தலைமை காவலர் மீது வளர்ப்பு மகளே கொடுத்த பகீர் புகார்

Keralam Land Slide | நேபாள் பயங்கரத்தை கண்முன் நிறுத்திய காட்சி | கேரளாவில் அடுத்தடுத்து கோரம்

Asian Games | India | 3வது பதக்கத்தையும் தட்டி தூக்கிய ஏர் ரைபிள் டீம் | டாப் 10ல் நுழைந்த இந்தியா

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்