உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுட்டெரிக்கும் வெயில்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்பம் தாக்கி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்காளாகி உள்ளனர்.

தந்தி டிவி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்பம் தாக்கி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்காளாகி உள்ளனர். வெப்பத்தை சமாளிக்க மக்கள் சாண்டா மோனிகா கடற்கரையில் குவிந்து வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயில் இருந்து மக்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்