உலகம்

பூமராங் போல திரும்பி வந்த செங்கல் - கொள்ளையின் போது நடந்த சுவாரஸ்யம்...

செங்கல் கொண்டு கண்ணாடியை உடைக்க முயன்ற கொள்ளையன் - பூமராங் போல திரும்பி வந்து அவனது முகத்தையை பதம் பார்த்த சுவாரஸ்யம்...

தந்தி டிவி

அமெரிக்காவின் மேரிலாண்ட் என்ற பகுதியில், உள்ள நிறுவனம் ஒன்றிற்குள் இரவு நேரத்தில் புகுந்த கொள்ளையடிக்க சென்ற கொள்ளையன் ஒருவன் அடிபட்டு வந்த சுவாரஸ்மான சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையடிப்பதற்காக, செங்கலைக் கொண்டு எறிந்த, கொள்ளையன் அங்கிருந்த கண்ணாடியை உடைக்க முயன்றுள்ளான். ஆனால், கண்ணாடி மீது எறிந்த செங்கல், திரும்பி வந்து அவனது முகத்தையை பதம் பார்த்தது. குண்டு துளைக்காத கண்ணாடி என்பதால் செங்கல் திரும்பி வந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்