சோதனையின்போது வெடித்து சிதறிய புளூ ஆர்ஜின் ராக்கெட்
என்ஜின்களை இயக்கி பார்த்தபோது பயங்கரமாக வெடித்து சிதறியது
புளூ ஆர்ஜின் நிறுவனத்தின் 'நியூ க்ளென்' ராக்கெட் வெடித்து சிதறியது
ளோரிடா ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் போது பயங்கர விபத்து
ராக்கெட் வெடித்த அதிர்வால் அருகில் உள்ள வீடுகள் குலுங்கின
ஏவுதள ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் - புளூ ஆர்ஜின்
அமெரிக்காவில் புளூ ஆர்ஜின் ராக்கெட் வெடித்து சிதறியதால் அதிர்ச்சி