உலகம்

கர்ப்பிணி மனைவியுடன் நடனமாடிய பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி

தந்தி டிவி

பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியுடன், கர்ப்பிணியாக இருந்த மேகன் மார்க்ல் டெலிவரி அறையில் நடனமாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தங்களது மகளின் நான்காவது பிறந்தநாளை முன்னிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வை மேகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இருவரும் மருத்துவமனையின் டெலிவரி அறையில் நடனமாடிய வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது

TN Assembly | Min. ரமேஷ் Vs சேகர்பாபு.. நேருக்கு நேர் உச்சகட்ட ஆவேச அட்டாக்

Sowcar Janaki Passed Away | பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

PMK | Delimitation | ``ரெட்டை தீர்மானம் போடுவது யார்?'' - பாமக MLA பரபரப்பு பேச்சு

Rahul Gandhi | Parliament | போலீஸ் ஸ்டேஷன் முன்.. திடீரென தர்ணாவில் குதித்த ராகுல்

DMK Sekarbabu | "காணோம், காணோம் என்ற வார்த்தை.." - பேரவையில் சேகர்பாபு அதிரடி பேச்சு