உலகம்

அமெரிக்காவில் பிரிட்டன் பிரதமர் - பேமிலியுடன் ஒரு ஜாலி ட்ரிப் - வெளியான புகைப்படங்கள்

தந்தி டிவி

அமெரிக்காவில் பிரிட்டன் பிரதமர் - பேமிலியுடன் ஒரு ஜாலி ட்ரிப் - வெளியான புகைப்படங்கள்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தமது குடும்பத்தினருடன் அமெரிக்காவில் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா மோனிகாவில் உள்ள பொழுதுபோக்கு இடங்களை தமது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சுற்றிப்பார்த்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மகிழ்ந்தார். கலிபோர்னியா தமக்கு பிடித்தமான இடம் என்றும் அங்குதான் தனது மனைவியை முதன் முதலில் சந்தித்ததாகவும்

இந்திய வம்சா வழியான ரிஷி சுனக் தெரிவித்தார். டிஸ்னிலேண்டை சுற்றி பார்த்த தனது குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு