உலகம்

அயன்மேன், சூப்பர்மேன் வரிசையில் சாகசப் போட்டி...

அயன்மேன், சூப்பர்மேன் வரிசையில் வானில் பறக்கும் சர்வதேச அளவிலான சாகசப் போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

தந்தி டிவி

அயன்மேன், சூப்பர்மேன் வரிசையில் வானில் பறக்கும் சர்வதேச அளவிலான சாகசப் போட்டிகள் அடுத்த ஆண்டு முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான உடை தயாரிப்பு பணியில் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பிரவுனிங்

என்ற தொழில் அதிபர் ஈடுபட்டுள்ளார். நவீன இயந்திர தொழில்நுட்பங்கள் கொண்டு இந்த உடைகள் தயாராகி வருகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்