உலகம்

Iran War | ஈரான் போரில் அலறவிட்ட பிரிட்டனின் முடிவு.. டிரம்புக்கு நெத்தியடி

thanthitv

பிரிட்டன் தனது நாட்டு மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளை எடுப்பதாகவும், மற்ற நாடுகள் எடுக்கும் முடிவுக்கு எப்பொழுதும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் விமர்சனத்திற்கு பிரிட்டன் பதிலடி கொடுத்துள்ளது. ஈராக் போரின்போது அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் பேரில் பிரிட்டன் கலந்து கொண்டு கற்ற பாடத்தை நினைவு கொள்ள வேண்டுமென்றும், பிரிட்டன் வெளிநாட்டு செயலாளர் இவெட் கூப்பர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் தேசிய நலனுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்