உலகம்

Britain | No Smoking | 2008க்குப் பிறகு பிறந்தவர்கள் பிரிட்டனில் சிகரெட் வாங்க தடை

Britain | No Smoking | 2008க்குப் பிறகு பிறந்தவர்கள் பிரிட்டனில் சிகரெட் வாங்க தடை

thanthitv

பிரிட்டனில் சிகரெட் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவரும், இனி பிரிட்டனில் சிகரெட்டுகளை சட்டப்பூர்வமாக வாங்க முடியாது. புகையிலை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு ஒவ்வொரு ஆண்டும் தலா ஒரு வருடம் உயர்த்தப்படும். இதன் மூலம் எதிர்கால புகையிலை வாங்குவது நிரந்தரமாகத் தடுக்கசந்ததியினர் ப்படுகிறது. இளைஞர்கள் நிகோடினுக்கு அடிமையாவதைத் தடுத்தல் மற்றும் தேசிய சுகாதார சேவையின் மீதான சுமையைக் குறைப்பதே இதன் முக்கிய குறிக்கோள். அடுத்த வாரம் முறைப்படி சட்டமாக மாறவுள்ள இந்த மசோதா, மின்னணு சிகரெட் எனப்படும் வேப்பிங் (Vaping) மீதான கட்டுப்பாடுகளையும் மேலும் தீவிரப்படுத்துகிறது.

TN Govt | 8th Pay Commission | எகிற போகும் சம்பளம்.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்

BREAKING || வேட்பாளரை அறிவித்த அதிமுக - அனல் பறக்கும் இடைத்தேர்தல் களம்

Britain | CM Vijay | VVIP சிஸ்டத்துக்கு EndCard.. மக்களோடு மக்களாக லண்டன் பறக்கும் CM விஜய்..

By Election | ECI | மதுராந்தகம் இடைத்தேர்தல் - தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்

BREAKING || இடைத்தேர்தல் அறிவித்த தாராபுரத்தில் பரபரப்பு - சிக்கிய பல லட்சம் மதிப்பு பொருட்கள்