உலகம்

நாளை மறுநாள் பிரிட்டன் பொதுத் தேர்தல் : உச்சக்கட்டத்தை எட்டிய தேர்தல் பிரச்சாரம்

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

தந்தி டிவி

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையில் போதிய வசதி இல்லாமல் சிறுவன் ஒருவன் தரையில் அமர்ந்து சிகிச்சை எடுக்கும் புகைப்படம் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனை குறிப்பிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளர் CORBYN, தங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சுகாதாரத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்