உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் - பிரிட்டனின் செயலை கண்டித்து நாய்களுடன் போராட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரம் - பிரிட்டனின் செயலை கண்டித்து நாய்களுடன் போராட்டம்

தந்தி டிவி

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுவாக்கெடுப்பு முடிவின் அடிப்படையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்