உலகம்

பிரெக்சிட் தொடர்பாக முடிவெடுக்காமல் இருப்பது நல்லதல்ல - டோனி பிளேயர்

பிரக்சிட் விவகாரத்தில் முடிவெடுக்காமல் காலம் கடத்துவது இங்கிலாந்துக்கு நல்லதல்ல என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பிரக்சிட் விவகாரத்தில் முடிவெடுக்காமல் காலம் கடத்துவது இங்கிலாந்துக்கு நல்லதல்ல என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் தொடர்ந்து நீடிக்கும் ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்துக்கும் இது பாதிப்பு தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையை அரசு தேர்தலோடு இணைத்து பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை