உலகம்

பிரக்சிட் முழு விபரம் - வெளியிட்டது பிரிட்டன் அரசு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முழு விபரங்களை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முழு விபரங்களை பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை ஆய்வு செய்யவும் அதை ஜனவரி தள்ளப்போடவும் சனிக்கிழமையன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்பிக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் மீது மீண்டும் வாக்கெடுப்பு நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் மீண்டும் வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்க சபாநாயகர், ஜான் பெர்கோ மறுத்துவிட்டார். இதனால், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுமா என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்