உலகம்

பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி நீடிப்பு : "பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும்" - ஐரோப்பிய யூனியன் தலைவர் தகவல்

ஐரோப்பிய யூனியனுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்ஸ்லா வான் டெர் லெய்ன் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

ஐரோப்பிய யூனியனுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இழுபறி நீடிக்கும் நிலையில், இரு தரப்புக்கும் இடையே, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்ஸ்லா வான் டெர் லெய்ன் தெரிவித்து உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டதாகவும், பேச்சு வார்த்தை பெல்ஜியத்தில் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறி உள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்