உலகம்

#Breaking : ஓய்ந்தது குண்டுமழை.. சாதித்தது கத்தார்..! இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்

தந்தி டிவி
• இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது • காசாவில் இருந்து முதல் நாளான இன்று 13 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள் • இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு முதல்கட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் • 4 நாட்களில் 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு • போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்