உலகம்

பிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு

பிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு

தந்தி டிவி

பிரேசில் அதிபர் தேர்தலில் வலதுசாரி வேட்பாளர் சயீர் பொல்சனாரூ மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியான இவர், 94 சதவீதமாக பதிவாகியிருந்த ஓட்டு எண்ணிக்கையில் 56 சதவீதம் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளார். பிரேசிலில் குற்றங்களை குறைப்பதற்கு அனைவரும் துப்பாக்கி வாங்க வேண்டும் என்றும், குற்றவாளிகளை சுட்டு வீழ்த்த போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்குவேன் என்று பொல்சனாரூ குறிப்பிட்டிருந்தார். பிரச்சாரத்தின் போது இனவெறி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை பேசிய இவருக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், தற்போது அதிபராக பதவியேற்கவுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்