உலகம்

பிரம்மபுத்திரா நதி குறுக்கே புதிய அணை - சீன நாடாளுமன்றம் ஒப்புத​ல்

அருணாச்சல பிரதேசத்தின் எல்லை அருகே, பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்ட சீன அரசு திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி
அருணாச்சல பிரதேசத்தின் எல்லை அருகே, பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்ட சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீன நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்ட 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில், நீர் மின் நிலையத்துடன் கூடிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனப் பிரதமர் லி கேகியாங் முன்னிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இத்தகைய அணை கட்டுக்கள், இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் தங்கள், நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்துள்ளன. அந்நாடுகளின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத முறையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று சீனா கூறியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்