உலகம்

பால்கனியில் தொங்கிய சிறுவன் மீட்பு

தைவானில், 5வது மாடியின் பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை, மீட்பு படையினர் பாதுகாப்பாக, மீட்டனர்.

தந்தி டிவி

தைவானில், 5வது மாடியின் பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை, மீட்பு படையினர் பாதுகாப்பாக, மீட்டனர். பால்கனிக்கு சென்ற அந்த 4 வயது சிறுவன், தவறுதலாக, இடைவெளியில் விழும் நிலைக்குச் சென்றான். உலோக கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவன், அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளான்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்