உலகம்

வியன்னா நகரில் செயற்கை கருவூட்டலின் மூலம் பிறந்த யானை குட்டி

ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் உள்ள வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது.

தந்தி டிவி
ஆஸ்திரியாவின், வியன்னா நகரில் உள்ள, வியன்னா வனவிலங்கு உயிரியல் பூங்காவில் செயற்கை கருவூட்டலின் மூலம் யானை குட்டி ஒன்று பிறந்துள்ளது. செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த உலகின் 2வது யானையான இது, தாயுடன் கொஞ்சி விளையாடும் காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.நும்பி என்ற யானைக்கு நேற்று பிறந்த இந்த குட்டி யானை 90 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குட்டிக்கு பெயரை தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதியுடன் நிறைவு பெறும் வாக்குப்பதிவை அடுத்து, குட்டி யானைக்கு பெயர் அறிவிக்கப்படும்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்