உலகம்

வெள்ளத்தில் மிதக்கும் பொலிவியா..! தண்ணீரில் மூழ்கி பலியான 33 பேர் | Bolivia

தந்தி டிவி

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தலைநகர் லா பாஸில் உள்ள லா பாஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் பத்தாயிரத்துக்கும் அதிமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

TVK Aadhav Arjuna | Rajinikanth | ரஜினியே இறங்கி பதிலடி.. பின்னணி சொல்லி அர்ஜுன மூர்த்தி அட்டாக்

TVK Vijay | NDA | Vijay | விஜய்யால் உடைகிறதா NDA? - தவெகவை நோக்கி மிகப்பெரிய கட்சி?

Seeman | Vijay | சீமான் ரூட்டை பிடித்த விஜய்.. தமிழகத்தில் உறுதியானது

Rajini | Aadhav Arjuna | "ஆதவ் பேச்சு விஜய் தலையில் தான் விடியும்"-குண்டை தூக்கி போட்ட துக்ளக் ரமேஷ்

ஆதவ்வை இறங்கி அடித்த ரஜினி - அரசியல் பஞ்ச் அடித்து எச்சரிக்கை