உலகம்

கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ - வானை சூழ்ந்த புகை.. பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

பொலிவியாவின் கிழக்குப் பகுதிகளில் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீ பரவி வருகிறது. சான்ட்டா க்ரூஸ் பகுதியில் உள்ள காடுகள், தீயில் அழிந்து வருகின்றன. இதனால் வன விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காடுகளையொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருவதுடன், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?