பொலிவியாவில் உள்ள, ஒரூரோ (Oruro) நகரத்தில், அந்நகரின் பாரம்பரிய திருவிழா நடைபெற்றது. 17வது நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்படும் இந்த திருவிழா, யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்றுள்ளது. திருவிழாவில், பாரம்பரிய மற்றும் பழமையான இசைகள் இசைக்கப்பட்டு, நடனங்கள் ஆடப்பட்டன. இவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது...