உலகம்

லெபனானில் சிகரெட் பஞ்சுகளை வைத்து துடுப்பு படகு

லெபனானில் சிகரெட் பஞ்சுகளை வைத்து துடுப்பு படகு

தந்தி டிவி

லெபனானில் சிகரெட் பஞ்சுகளை மறுசுழற்சி செய்து துடுப்பு படகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிகரெட் பஞ்சுகளை பயன்படுத்தி, 12 கிலோ எடை உள்ள துடுப்பு படகு தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்கும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்