உலகம்

பிக்பாஷ் லீக் டி20 - நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் வெற்றி

தந்தி டிவி

                 பிக்பாஷ் லீக் டி20 - நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் வெற்றி

• ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் டி20 தொடரில் இருந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெளியேறியது. • சிட்னியில் நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் சிட்னி தண்டர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. மோசமான வானிலையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் 135 ரன்கள் எடுத்தது. • தொடர்ந்து பேட் செய்த மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 114 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்ததால், தொடரில் இருந்து வெளியேறியது. • 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிட்னி தண்டர்ஸ் அணி, தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணியை, சேலஞ்சர் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்