உலகம்

ஜோ பைடன்-போரிஸ் ஜான்சன் ஆலோசனை - ஆப்கானில் நிலவும் சூழல் குறித்து விவாதம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஆப்கனில் நிலவி வரும் அசாதாரண நிலை குறித்து விவாதித்துள்ளனர்.

தந்தி டிவி

இரு நாட்டுத் தலைவர்களும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி குறித்து விவாதித்தனர். மேலும், பதட்டமான சூழலிலும், தங்கள் இராணுவமும், அதிகாரிகளும், ஆப்கனோடு துணை நின்றதைப் பற்றி பேசினர். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் ஏற்படுத்திய முன்னேற்றங்களை இழந்து விடக்கூடாது என்றும் காணொலி மூலமாக விவாதிக்கப்பட்டது. அத்துடன், இது தொடர்பாக ஜி 7 தலைவர்கள் ஒன்றிணைந்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை