உலகம்

சிறந்த குத்துச்சண்டை வீரர்கள், சேரியில் இருந்து வந்தவர்கள் - மைக் டைசன்

குத்துச்சண்டையில் தற்போது சிறந்து விளங்குபவர்கள், சேரி பகுதியிலிருந்து வந்தவர்கள் என குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற மைக் டைசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
குத்துச்சண்டையில் தற்போது சிறந்து விளங்குபவர்கள், சேரி பகுதியிலிருந்து வந்தவர்கள் என குத்துச் சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற மைக் டைசன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சேரிப் பகுதி இளைஞர்கள், குத்துச்சண்டையில் உயர்ந்த இடத்தை அடைந்திருப்பதாக கூறினார். குத்துச்சண்டையில் சிறந்துவிளங்கும் பலர் சேரியில் இருந்து வந்தவர்கள் என்றும் மைக் டைசன் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு