உலகம்

"என்னப்பா சூடு தண்ணில்லையா" "Hot Tub"ல் ஆனந்தக் குளியல் போட்ட கரடி

தந்தி டிவி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் Verdugo மலையடிவாரத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த கரடி அங்கிருந்த "Hot Tub"ல் ஆனந்தக் குளியல் போட்டது... தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், போலீசைக் கண்டதும் பதறிப்போன கரடி, ஒன்றும் அறியாதது போல் Hot Tub"-ஐ விட்டு நகர்ந்து அருகிலிருந்த மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது... சிறிது நேரம் கழித்து அங்கும் சலிப்படைந்ததால் அவ்விடத்தை விட்டு நகர்ந்து கரடி காட்டிற்குள் சென்று மறைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்