உலகம்

Bangladesh | என்ன நடக்கிறது வங்கதேசத்தில்? - அதிபர் திடீர் ராஜினாமா

என்ன நடக்கிறது வங்கதேசத்தில்? - அதிபர் திடீர் ராஜினாமா

thanthitv

Bangladesh | என்ன நடக்கிறது வங்கதேசத்தில்? - அதிபர் திடீர் ராஜினாமா

#bangladesh #resignation #thanthitv

வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்ற சபாநாயகர் ஹஃபீஸ் உத்தீன் அகமது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். நாட்டின் அரசியலமைப்பு விதிகளின்படி, அடுத்த 90 நாட்களுக்குள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நாடாளுமன்றம் நடத்தும். ​2023ல் அதிபராகப பொறுப்பேற்ற முகமது சஹாபுதீனின் பதவிக் காலம் 2028 வரை இருந்த நிலையில், அவரது திடீர் ராஜினாமா வங்கதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்