உலகம்

#BREAKING | ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து.. 44 பேர் உடல் கருகி பலி - வங்க தேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• வங்கதேச தலைநகர் டாக்காவில் பயங்கர தீ விபத்து 44 பேர் பலி • வணிகப்பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் படுகாயம் • தீயில் சிக்கியவர்களை ராட்சத ஏணிகளைக் கொண்டு மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர் • உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் குவிந்துள்ளனர் • நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்தால் வங்கதேச தலைநகர் டாக்காவில் சோகம் • தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் • டாக்கா, வங்கதேசம்/5/வங்க தேசத்தில் தீ விபத்து 44 பேர் பலி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்