வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியத்தை 36 சதவீதம் உயர்த்தி 138 அமெரிக்க டாலராக நிர்ணயித்தது அரசு... ஊதிய உயர்வை இரட்டிப்பாக்கக் கோரி, தலைநகர் டாக்காவில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கலைத்ததால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.....