உலகம்

bangladeshflood |வங்க கடலில் உருவான புயல் சின்னம்.. 51 உயிர்களை காவு வாங்கிய பேய்மழை. கோர நிலச்சரிவு

வங்க கடலில் உருவான புயல் சின்னம்.. 51 உயிர்களை காவு வாங்கிய பேய்மழை. கோர நிலச்சரிவு

thanthitv

வங்க கடலில் உருவான புயல் சின்னம் 51 உயிர்களை காவு வாங்கிய பேய்மழை.. கோர நிலச்சரிவு 10 லட்சம் பேரின் நிலையோ கொடூரம்

வங்கதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு - 51 பேர் பலி வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். ​பண்டர்பன் உள்ளிட்ட மலைப்பாங்கான மாவட்டங்களில் சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினரும் தன்னார்வலர்களும் தீவிரமாக ஈடுபட்டு, உணவு மற்றும் அவசர உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்பொழுது வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள நிலையில், ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

Iran Us War | மீண்டும் துவங்கிய ஈரான் - அமெரிக்கா மோதல் - உச்சத்தை தொடும் கச்சா எண்ணெய் விலை

Chengalpattu | Crime | பாதுகாப்பு இல்லத்தில் இருந்து கேட்டை உடைத்து தப்பிய 10+ சிறுவர்கள்

Annamalai Meeting | மாநாட்டு திடலுக்கு மாஸ் என்ட்ரி | தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அண்ணாமலை

S Janaki | இறுதியாக ஒருமுறை முகத்தை காண.. | கண்ணீரோடு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

S Janaki RIP | இன்னும் சற்றுநேரத்தில்.."தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்"