உலகம்

"2 நாட்கள் எந்த ஒரு நிகழ்வும் நடத்த வேண்டாம்" - மாவீர‌ர் நாளுக்கு யாழ்ப்பாண பல்கலை-யில் தடை

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மாவீர‌ர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

தந்தி டிவி

யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மாவீர‌ர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைகழக வளாகத்திற்குள் உள்ள நினைவிடத்தில், மாவீர‌ர் நாள் நினைவேந்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, மாணவர்கள் எந்த நிகழ்ச்சியும் நடத்த கூடாது என பல்கலை கழக அதிகாரி கந்தசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்