உலகம்

"பாலிஸ்டிக் ஏவுகணை" - வடகொரியா அடுத்த கட்ட சோதனை

தந்தி டிவி

வடகொரியா புதிய திட எரிபொருள் என்ஜினை தயாரித்து சோதனை செய்துள்ளது. பாலிஸ்டிக் ஏவுகனைகளை ஏவுவதற்காக இந்த புதிய வகை என்ஜினை தயாரித்துள்ளது. இது, திட எரிபொருளைக் கொண்டு அதிக உந்துவிசையுடன் இயங்க‌க்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 11 முதல் 14 வரை பல கட்டமாக இந்த என்ஜின் சோதனை செய்யப்பட்டுள்ளதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாக கேசிஎன்ஏ தெரிவித்உதள்ளது.

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு