உலகம்

லண்டனில் யோகா பயிற்சி அளித்த பாபா ராம் தேவ்

லண்டனில் உள்ள ஒலிம்பியா வெஸ்ட் ஹால் என்ற இடத்தில் யோகா குரு பாபா ராம் தேவ் யோகா பயிற்சி அளித்தார்.

தந்தி டிவி
யோகா நடைமுறையை நீங்கள் பின்பற்றினால், நோய்களையும் கெட்ட எண்ணங்களையும் ஒழிக்கலாம் என்றும் இதனால் வாழ்க்கை நன்றாக இருக்கும், என்றும் அவர் கூறினார். மேலும் மனதை அமைதி படுத்துவதன் மூலம் உலக வன்முறைகளை கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் கூறினார்..

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி