உலகம்

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

தந்தி டிவி

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சர்கள், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த டெல்லியில் சந்தித்தனர். கடந்த 10ஆம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் டெல்லி வந்தனர். இதையடுத்து, அவர்கள் இந்திய அமைச்சர்கள் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ராஜ்நாத் சிங்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்