Australia | Protesters clash | வலுக்கும் சிறுமி கொலை சம்பவம் - கலவர பூமியாக மாறும் ஆஸ்திரேலியா
Australia | Protesters clash | வலுக்கும் சிறுமி கொலை சம்பவம் - கலவர பூமியாக மாறும் ஆஸ்திரேலியா
thanthitv
5 வயது சிறுமி கொலை சம்பவம் - ஆஸ்திரேலியாவில் வலுக்கும் போராட்டம் ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில், 5 வயது பழங்குடியின சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது