உலகம்

ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத் தீ...

ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர். இந்த நிலையில், காட்டுத்தீயால் காடுகளை விட்டு வெளியேறிய பாம்புகள், உள்ளிட்ட கொடிய விஷம் கொண்ட உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துள்ளன. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்