உலகம்

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ...

ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்து 500 வீடுகளும் தீக்கிரையாகியுள்ளன. குயின்ஸ்லாந்து, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதும் அதில் அங்குள்ள மக்கள் ஆட்டம் போடுவதையும் காண முடிகிறது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்