உலகம்

ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ - தீயை அணைக்கும் பணி தீவிரம்

ஆஸ்திரேலியாவில் முட்புதர் காடுகளில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது.

தந்தி டிவி

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரேசர் தீவுகளில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு படை வீரர்கள், தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதுவரை தீயை அணைக்க சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக குயின்ஸ்லாந்து தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. இதனிடையே, காட்டுத் தீயால் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

BREAKING || ஈரான் போரில் உலகுக்கே பெரும் ஷாக் - அமெரிக்காவின் அதிமுக்கிய அறிவிப்பு

Tamilnadu | Madras Highcourt | "கடும் நடவடிக்கை" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Coimbatore | School | மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்... 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

BREAKING || OPS | TN Politics | திடீரென தன் முடிவை மாற்றிய ஓபிஎஸ்

Breaking | Vijay | CBI | இன்று ஆஜராகாத விஜய்.. CBIன் நெக்ஸ்ட் மூவ் - அதிரும் அரசியல் களம்