உலகம்

2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்து - விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விக்டோரியா பகுதியில், தரையில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதின. விபத்தில் இரு விமானங்களின் பாகங்களும் உடைந்து, தீப்பிடித்ததில், தலா 4 பேர் உயிரிழந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்