உலகம்

விஸ்வரூபம் எடுக்கும் காட்டுத் தீ - தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம்

ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பராவில் காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பராவில் காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகிறது. வானம் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கிறது. மோசமான வானிலை காரணமாக தீயணைப்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்