#Australia #AI #OpenAI #GovtWebsite #ThanthiTV Australia | அரசு இணையதளத்தில் அனுமதி இன்றி ஊடுருவிய AI - ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி.. AI-யின் முதல் சம்பவம் ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத் துறை இணையதளத்திற்குள் 'OpenAI' நிறுவனத்தின் AI ஏஜென்ட் ஒன்று அனுமதி இன்றி ஊடுருவி கோப்புகளைப் பார்வையிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.