உலகம்

Jeffrey Epstein | எப்ஸ்டீன் பண்ணையில் 2 சிறுமிகளின்... அடுத்தடுத்து உலகை உலுக்கும் அதிர்ச்சி தகவல்

அடுத்தடுத்து உலகை உலுக்கும் அதிர்ச்சி தகவல்

thanthitv

#JeffreyEpstein | #EpsteinFiles | #WorldNews | #ThanthiTV Jeffrey Epstein | எப்ஸ்டீன் பண்ணையில் 2 சிறுமிகளின்... அடுத்தடுத்து உலகை உலுக்கும் அதிர்ச்சி தகவல் எப்ஸ்டீன் பண்ணையில் 2 வெளிநாட்டு சிறுமிகளின் புதைக்கபட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள எப்ஸ்டீனின் பண்ணை பகுதியில் 2 வெளிநாட்டு சிறுமிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு குறித்து மாநில நீதித்துறை தற்போது விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், நியூ மெக்ஸிகோ சட்டமன்றமும் இந்த பண்ணையில் நடந்ததாக கூறப்படும் பாலியல் குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க தனி ஆய்வை தொடங்கியுள்ளது.

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்