உலகம்

பெய்ஜிங்கில் நாளை தொடங்குகிறது ஆசிய கலாச்சார விழா...

சீனா தலைநகர் பெய்ஜிங்கில், ஆசிய நாகரீகம், கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை பறைசாற்றும் மாநாடு நாளை தொடங்குகிறது.

தந்தி டிவி
சீனா தலைநகர் பெய்ஜிங்கில், ஆசிய நாகரீகம், கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை பறைசாற்றும் மாநாடு நாளை தொடங்குகிறது. இதையொட்டி, கலாச்சார கலைநிகழ்ச்சிகளின் இறுதிகட்ட ஒத்திகையில் கலைஞர்கள் ஈடுபட்டனர். வண்ண வண்ண உடைகளில் வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரமாண்ட மேடையில் நடனமாடி ஒத்திகை பார்த்தனர். ஒத்திகை நிகழ்ச்சியின் போது, பல்வேறு நாட்டை சேர்ந்த கலைஞர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக் கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை