உலகம்

ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு - இறக்குமதி கட்டுப்பாடுகளையும் இனி கைவிட முடிவு

21 நாடுகளை கொண்ட ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு காணொளி மூலம் நடைபெற்றது.

தந்தி டிவி

21 நாடுகளை கொண்ட ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு காணொளி மூலம் நடைபெற்றது. அப்போது, தங்களுக்குள் உள்ள வர்த்தக ரீதியான பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு, இறக்குமதி கட்டுபாடுகளையும் இனி கை விட அனைத்து உறுப்பினர் நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன,. 3 ஆண்டுகளுக்கு பிறகு, முதன் முறையாக இந்த அமைப்பு நாடுகளின் தலைவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், திறந்த, சுதந்திர,

பாரபட்ச்சமற்ற வர்த்தம் மற்றும் முதலீடுகளுக்கான சூழல்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,. இதன் மூலம் கொரோனா கால பாதிப்புகளுக்கு மத்தியில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்