உலகம்

அர்ஷத் நதீமிற்கு எருமை மாடு பரிசளித்த மாமனார்

தந்தி டிவி

பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டியெறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிற்கு எருமை மாடு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. அர்ஷத் நதீம் மாமனார், எருமை மாட்டை பரிசாக அளித்துள்ளார். அர்ஷத் நதீமின் மாமனார் கிராமத்தில் எருமை மாடு கவுரவமானதாகவும், மதிப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது. அதனால் எருமை மாட்டை அர்ஷத் நதீமிற்கு அவரது மாமனார் பரிசாக வழங்கியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்